No Food Waste.

The best way to find out if you can trust somebody is to trust them.
“மதர்ஸ் டிரஸ்ட்” தொடங்கி இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். மேலும் டிரஸ்டின் மூலமாக 6 – ஆம் வகுப்பு முதல் 12 – வகுப்பு வரை தேர்ச்சியானவர்கள், ஆகாதவர்களுக்கும் இலவச சீருடையுடன் வேலைக்கான பயிற்சி அளித்து வேலைவாய்ப்பு செய்து தருகிறோம். ஹாஸ்டல் வசதியும் உண்டு. இலவச சேவையே எங்கள் நோக்கம். வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம். எங்கள் டிரஸ்டின் மூலமாக வயதானவர்களுக்கும், உணவு இல்லாதவர்களுக்கும் அவர்கள் இருப்பிடத்திற்கே சென்று இலவசமாக உணவளிக்கிறோம். எங்கள் டிரஸ்ட்டிற்கு சேவை செய்ய விரும்புவர்கள் எங்களை தொடர்பு கொள்ளவும். வயது வரம்பு கிடையாது. மனிதநேயம், சகிப்புத்தன்மை, சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவர்களும் அணுகவும். உடனடி வேலை வாய்ப்பு செய்து தரப்படும்.
We are pleased to announce that "Mother's Trust" is started. We are also sponsored by the trustee from 6th to 12th grade and provide employment for both passed / failed. The hostel also has access to free service is our purpose. Guarantee of employment. Through our trusts, we are free to feed the elderly and non-food entrants. Please contact us for those who want to serve our trust. There is no age limit. Humanity, tolerance, and service mentality will be given priority. Access to people who need employees can contact us. Job opportunity are offered Immediately.
Male / Female
6th to +2
Attender
Note :
Training that will be provided to attenders and surly job provided with best salary.
The best way to find out if you can trust somebody is to trust them.